ரேஷன் அட்டை உடன் வங்கி கணக்கை இணைக்காவிட்டால் என்ன ஆகும்? அதிர்ச்சி தகவல்
ரேசன் அட்டையுடன் வங்கி கணக்கை இணைக்க வேண்டும் என தமிழக அரசு அறிவுறுத்தி வருகிறது என்பதை பார்த்து வருகிறோம்
இந்த நிலையில் வங்கி கணக்கு இல்லாத ரேஷன் அட்டை தாரர்களின் பட்டியல் தயாரிக்கப்பட்டு வருவதாகவும் அந்த பட்டியல் ஒவ்வொரு ரேசன் கடையிலும் ஒட்டப்பட்டு உள்ளதாகவும் கூறப்படுகிறது
வங்கி கணக்கு இல்லாத ரேஷன் அட்டைதாரர்கள் உடனடியாக ரேஷன் கடை காரர் மூலமே கூட்டுறவு வங்கி மூலம் ஜீரோ பேலன்ஸ் வங்கிக்கணக்கை தொடங்கி கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.