தமிழகத்தில், விண்ணப்பித்த 15 நாட்களுக்குள் புதிய ரேஷன் கார்டுகள் வழங்கப்படும் என அரசு அறிவித்தது.
ஆனால், ரேஷன் கார்டுகளை வழங்க அதிகாரிகள் வேண்டுமென்றே தாமதம் செய்வதாக தொடர்ந்து புகார்கள் எழுந்தது.
புதிய ரேஷன் கார்டுகள் விண்ணப்பதாரர்களின் வீடுகளுக்கே சென்று சேரும் வகையில் அவைகளை அஞ்சலில் அனுப்பும் திட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது
அதற்கு தற்போது தமிழக அரசு ஒப்புதல் அளித்து உத்தரவிட்டுள்ளது.