தமிழகத்தில் செயல்பட்டு வரும் அரசு நியாயவிலைக் கடை பணியாளர்கள் தொடர் வேலை நிறுத்தம் , கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபடப் போவதாக அறிவித்துள்ளனர்.
ஏழு அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் வேலைநிறுத்தம் மற்றும் கடையடைப்பு போராட்டத்தை ஈடுபட்டுள்ளனர்
நாமக்கல் மாவட்டத்தில் தமிழக அரசு நியாய விலைக் கடை பணியாளர்கள் சங்கத்தின் மாவட்ட நிர்வாகத்தினர் ஜூன் 7, 8,9 ஆகிய 3 நாட்களுக்கு வேலை நிறுத்தத்தில் ஈடுபடப் போவதாக அறிவித்திருந்தனர்