ராணுவ நடவடிக்கைகளை நிறுத்த தயார்: ரஷ்யா

ராணுவ நடவடிக்கைகளை நிறுத்த தயார்: ரஷ்யா

ரஷ்யா – உக்ரைன் இடையே நடக்கும் பேச்சுவார்த்தைகளில் முன்வைக்கப்படும் நிபந்தனைகளை உக்ரைன் அதிபர் ஏற்றுக் கொள்வார் என நம்புகிறோம்

நிபந்தனைகளை ஏற்றுக்கொள்ளும் பட்சத்தில் ராணுவ நடவடிக்கைகளை நிறுத்த ரஷ்யா தயாராக உள்ளது – கிரெம்ளின் மாளிகை