ரெடிமேட் கொசுவம் வைத்த சேலை: இளம்பெண்களிடையே பரவும் வைரல்
தற்கால இளம்பெண்களுக்கு சேலை கட்டுவதில் உள்ள பிரச்சனை கொசுவம் வைப்பதில்தான். அந்த காலத்து பெண்கள் போல கொசுவம் மடிக்க தெரியாததால் பல பெண்கள் சேலையை விரும்புவதில்லை
இதனை ஆராய்ந்த ஒரு சேலை நிறுவனம் கொசுவம் வைத்த சேலையை அறிமுகம் செய்துள்ளது. இந்த சேலையில் ஏற்கனவே கொசுவம் மடிக்கப்பட்டு இருக்கும். அதை அப்படியே உடுத்தி அதில் உள்ள ஒரு ஜிப்பை மட்டும் மாட்டினால் போதும். அதன்பின்னர் முந்தானையை மேலே போட்டுக்கொள்ளலாம். இந்த ரெடிமேட் கொசுவம் வைத்த சேலைகள் இளம்பெண்களிடையே வைரலாகி வருகிறது.
இந்த புதிய சேலையை கட்டும் வீடியோவினை தற்போது பாருங்கள்
https://www.youtube.com/watch?v=a8jfDjmF4H0&feature=youtu.be