ரெப்போ வட்டி விகிதம் உயர்வு !

ரெப்போ வட்டி விகிதம் 50 புள்ளிகள் உயர்ந்து 4.90%ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

நிதிக் கொள்கைக் குழு கூட்டத்தில் ஏகமனதாக முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

வங்கிகள் அளிக்கும் கடன்களுக்கான வட்டி மேலும் உயர வாய்ப்பு உள்ளது.