ஜிப்மர் மருத்துவகல்லூரி மருத்துவ மனையில் ஆராய்ச்சி உதவியாளர் & சமூக சேவகர் பணி

 

images (9)

புதுச்சேரி ஜவஹர்லால் முதுநிலைப் பட்டதாரி மருத்துவ கல்வி மற்றும் ஆராய்ச்சி மையத்தில் (ஜிப்மர்) நிரப்பப்பட உள்ள ஆராய்ச்சி உதவியாளர் மற்றும் சமூக சேவகர் பணியிடங்களை நிரப்ப தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து வரவேற்கப்படுகின்றன.

 

பணி விவரங்கள்:

1. Research Assistant

தகுதி: மருத்துவ உயிர்வேதியியல், உயிர்வேதியியல், பயோடெக்னாலஜி, எம்எல்டி, வாழ்க்கை அறிவியல் போன்ற துறைகளில் எம்.எஸ்சி பட்டம் பெற்றிருக்க வேண்டும் அல்லது பயோடெக்னாலஜி துறையில் எம்.டெக் முடித்திருக்க வேண்டும்.

வயதுவரம்பு: 28க்குள் இருக்க வேண்டும்.

நேர்முகத் தேர்வு நடைபெறும் தேதி: 08.07.2015

விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 06.07.2015

நேர்முகத் தேர்வு நடைபெறும் இடம்:

 “Dr. Laxmisha Chandrashekar,

Associate Professor,

Department of Skin and STD,

JIPMER, Puducherry- 605 006”

 

 

2. Social Worker

தகுதி: மருத்துவ சமூகவியல், மானுடவியல், உளவியல் போன்ற துறைகளில் பட்டம் பெற்றிருக்க வேண்டும். அல்லது

சமூக சேவை, மருத்துவ சமூகவியல், மானுடவியல், உளவியல் பிரிவில் எம்.ஏ, எம்எஸ்டபுள்யூ முடித்திருக்க வேண்டும் அல்லது சமூகப் சேவை பணியில் 2 ஆண்டுகள் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

வயதுவரம்பு: 30க்குள் இருக்க வேண்டும்.

நேர்முகத் தேர்வு நடைபெறும் தேதி: 23.06.2015

நேர்முகத் தேர்வு நடைபெறும் இடம்:

 “Board Room of Regional Cancer Center,

JIPMER, Puducherry- 605 006”

தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://jipmer.edu.in/wp-content/uploads/2015/06/Website-JIPMER-ICMR-LC-Research-Project.pdf,  http://jipmer.edu.in/wp-content/uploads/2015/06/PALLIATIVE-SOCIAL-WORKER-RECRUITMENT-001.pdf என்ற இணையதளத்தை பார்க்கவும்.

Leave a Reply