விதிமுறைகளை மறு ஆய்வு செய்யும் ரிசர்வ் வங்கி

விதிமுறைகளை மறு ஆய்வு செய்யும் ரிசர்வ் வங்கி

கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம், ரிசர்வ் வங்கி, விதிமுறைகளை ஒழுங்கு படுத்துவதற்கும், தகவல்தொடர்பு, அறிக்கை,

ஆய்வு ஆகியவற்றை முறைப்படுத்தும் வகையில், ஒழுங்குமுறை மறுஆய்வு ஆணையத்தை அமைத்தது.

இந்த ஆணையத்தின் பரிந்துரைகளின் பேரில் புதிய விதிமுறைகளை ரிசர்வ் வங்கி உருவாக்கி வருகிறது.

புதுப்பிக்கப்பட்ட விதிமுறைகள், ரிசர்வ் வங்கி இணையதளத்தில் விரைவில் வெளியிடப்படவுள்ளது.