மேகதாது விவகாரம் தொடர்பாக தமிழக அரசின் தீர்மானத்துக்கு எதிராக கர்நாடக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
*மேகதாது அணை கட்டுவது கர்நாடக அரசின் அடிப்படை உரிமை என்றும் அதை எதிர்க்க தமிழகத்திற்கு உரிமை கிடையாது என்றும் கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை தெரிவித்துள்ளார்.
கடந்த சில நாட்களுக்கு முன் மேகதாது விவகாரம் தொடர்பாக தமிழக சட்டமன்றத்தில் தீர்மானம் இயற்றப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது