திருமணம் சார்ந்த நிகழ்வுகள் 100 பேருக்கு மிகாமலும், இறப்பு சார்ந்த நிகழ்வுகள் 50 பேருக்கு மிகாமலும் இருக்க வேண்டும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.,
மேலும் மெட்ரோ ரயிலில் 50% இருக்கைகளில் மட்டும் பயணிகளுக்கு அனுமதி என தமிழக அரசு அறிவித்துள்ளது.,
ஜிம்கள், யோகா பயிற்சி நிலையங்கள் 50% நபர்களுடன் செயல்பட அனுமதி என தமிழக அரசு அறிவித்துள்ளது.