கால்பந்தாட்ட இறுதி போட்டியில் பார்வையாளர்களை கலக்கிய நடிகை ரிஹான்னா.

article-0-1F9900DD00000578-378_634x421  பிரபல ஹாலிவுட் நடிகையும், பாடகியும் மாடல் அழகியுமான ரிஹான்னா, உலகக்கோப்பை கால்பந்து போட்டியின் இறுதியாட்டத்தை நேரில் பார்க்க மைதானத்திற்கு வந்திருந்தார். அவர் வரும்வரை பார்வையாளர்கள் பார்வை விறுவிறுப்பான ஆட்டத்தில் இருந்தது. அவர் வந்ததும் அனைவரது பார்வையும் அவர் மீது இருந்தததாக பிரேசில் ஊடகங்கள் எழுதியுள்ளன.

article-0-1F99015700000578-25_634x976ஆரம்பம் முதலே ஜெர்மனி அணிக்கு அவர் தனது ஆதரவை தெரிவித்து வந்தார். ஜெர்மனி அணியினர் பந்தை கோல் அருகில் எடுத்துச்செல்லும்போதெல்லாம் அவர் குதித்து வீரர்களை உற்சாகப்படுத்தினார். அனைத்து மீடியாக்களின் கேமிராவும் அவரை நோக்கியே இருந்தது.

article-2689660-1F9617E500000578-692_634x852உச்சகட்டமாக ஜெர்மனி ஒரு கோல் போட்டவுடன் அவர் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. உற்சாக மிகுதியால் குதித்து தனது சந்தோஷத்தை வெளிப்படுத்திய ரிஹான்னா, தனது மேலாடையை கழட்டி வீசியெறிந்ததால் அருகில் இருந்தவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். நேரடி ஒளிபரப்பு செய்த பல டிவி நிறுவனங்களின் கேமராக்கள் விளையாட்டு வீரர்களை கவர் செய்ததை விட ரிஹான்னாவை கவர் செய்ததுதான் அதிகம் என கூறப்படுகிறது. நீல நிற கண்ணாடியுடன் ஜீன்ஸ் மற்றும் மிக மெல்லிய மேலாடையுடன் வந்த ரிஹான்னா கால்பந்தாட்ட போட்டியின் நாயகியாக மாறிவிட்டார் என்று கூறுவது மிகையாகாது.

rihanna in football

Leave a Reply