RITES நிறுவனத்தில் 55 அதிகாரி பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

RITES நிறுவனத்தில் 55 அதிகாரி பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு
train
ரயில்வே அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வரும் ரைட்ஸ் நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள அதிகாரி பணியிடங்களுக்கான  அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி: RE Civil/ Contract Manager/ Quality Expert – 06

பணி: Track Design Engineer/ARE Track (Design)/ Alignment Engineer – 03

பணி: Administrative Manager – 01

பணி: Labour Protection Specialist/ARE (Labour issues) – 02

பணி: ARE Track (Fied) – 16

பணி: ARE – PSC Sleeper Plant – 05

பணி: ARE Bridge – 14

பணி: ARE Survery – 02

பணி: ARE (Earthwork) – 04

பணி: ARE (Safety) – 01

பணி: ARE Geotech – 01

வயதுவரம்பு: 01.05.2016 தேதியின்படி 55-க்குள் இருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: மருத்துவ பரிசோதனை மற்றும் நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

எழுத்துத் தேர்வு நடைபெறும் தேதி: 25.06.2016

விண்ணப்பிக்கும் முறை: http://www.rites.com என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். ஆன்லைனில் விண்ணப்பித்த பிறகு அதனை பிரிண் அவுட் எடுத்து அதனுடன் சான்றிகழ் நகல்களில் அட்டெஸ்ட் பெற்று அஞ்சலில் விண்ணப்பிக்க வேண்டும்.

Assistant Manager (P)/ Rectt., RITES Limited, RITES Bhawan, Plot No: 1, Sector-29, Gurgaon-122 001, Haryana.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 03.06.2016

ஆன்லைன் விண்ணப்ப பிரிண்ட் அவுட் சென்று சேர கடைசி தேதி: 13.06.2016

Leave a Reply