பிக்பாஸ் நிகழ்ச்சியில் இந்த வாரம் எவிக்சன் இவர் தான்.. ரக்சிதா நிம்மதி
பிக்பாஸ் நிகழ்ச்சியில் நாமினேஷன் பட்டியலில் இந்த வாரம் அசீம், தனலட்சுமி, கதிரவன், ராம், அமுதவாணன், மணிகண்டன் மற்றும் ராபர்ட் ஆகிய 7 பேர் உள்ளனர்.
இந்த நிலையில் அமுதவாணன், ராம், ராபர்ட் மற்றும் மணிகண்டன் ஆகிய நால்வர் குறைந்த வாக்குகள் பெற்றிருந்ததாக கூறப்பட்ட நிலையில் தற்போது வந்துள்ள தகவலின்படி ராபர்ட் மாஸ்டர் எவிக்சன் செய்யப்பட்டு விட்டதாக கூறப்படுகிறது.
ராபர்ட் மாஸ்டர், ரக்சிதாவை ஒருதலையாக காதலித்து வந்த நிலையில் இந்த வாரம் அவர் வெளியேறியதால் ரக்சிதா இனி நிம்மதியாக விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.