ரோஹித் சர்மாவின் கிரிக்கெட் வாழ்விற்கு ஆபத்தா? அதிர்ச்சி தகவல்

ரோஹித் சர்மாவின் கிரிக்கெட் வாழ்விற்கு ஆபத்தா? அதிர்ச்சி தகவல்

ரோகித் சர்மா இந்திய அணியில் இருந்து நீக்கப்படலாம் என முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் வாசிம் ஜாபர் தெரிவித்துள்ளார்.

ரோகித் சர்மா ஐபிஎல் போட்டிகளில் ஃபார்மில் இல்லாமல் உள்ளார்.

இதே போல் அவர் தொடர்ந்து விளையாடினால் மும்பை அணியில் இருந்து மட்டுமின்றி இந்திய அணியில் இருந்தும் நீக்கப்பட வாய்ப்பு இருப்பதாக முன்னாள் வீரர் வாசிம் ஜாபர் தெரிவித்துள்ளார்

இதனால் ரோஹித் சர்மாவின் கிரிக்கெட் வாழ்விற்கு ஆபத்தா? என்ற கேள்வி எழுந்துள்ளது.