மலை பிரதேசங்களில் உள்ள டாஸ்மாக் கடைகளில் விற்கப்படும் மதுபாட்டில்களுக்கு கூடுதலாக 10 ரூபாய்க்கு விற்கப்படுகிறது
பின் பாட்டில்களை திரும்ப ஒப்படைக்கும் போது அத்தொகையை திரும்ப வழங்கலாம் என டாஸ்மாக் நிறுவனம் தெரிவித்துள்ளது
பாட்டில்களை வீசிச் சென்று விடும் குடிமகன்களிடம் இருந்து விலங்குகளைக் காக்க யோசனை தெரிவித்திருந்தது.
நீலகிரி மாவட்டத்தில் மதுபாட்டில்களை திரும்பப் பெறும் திட்டம் கடந்த மே 15ம் தேதி முதல் அமலுக்கு வந்தது.