மாற்றுத்திறனாளிகள் பள்ளிகள் சீரமைக்க ரூ.2 கோடி: தமிழக அரசு
மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள 24 பள்ளிகள் நிறுவனங்களின் கட்டடங்கள் ₨2 கோடி செலவில் சீரமைக்கப்படும்
செவித்திறன் குறைபாடுடைய 60 மாணவர்கள் பயன்பெறும் வகையில் உயர் கல்வியில் பி.காம்., பி.சி.ஏ. பாடங்கள் ₨18.06 லட்சம் செலவில் அறிமுகம்
சென்னை மாவட்டத்தில் ₨1.51 கோடி செலவில், கூடுதலாக ஒரு மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம் அமைக்கப்படும்
வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ள மாற்றுத் திறனாளிகளுக்கு முன்னுரிமை அடிப்படையில் வீட்டுமனை பட்டா வழங்கப்படும்