ரஷ்யாவில் இருந்து 3.50 மில்லியன் பேரல் கச்சா எண்ணெய் வாங்கும் ஒப்பந்தத்தில் இந்தியா விரைவில் கையெழுத்திட இருப்பதால் இந்தியாவில் பெட்ரோல் விலை குறைய போகிறது.
இந்தியாவுக்கு சலுகை விலையில் ரஷ்யா கச்சா எண்ணெய் தர இருக்க்கும் ஒப்பந்தம் விரைவில் கையெழுத்தாக உள்ளது.
கச்சா எண்ணெய்யை சரக்கு கப்பல்கள் மூலம் இந்தியாவுக்கு அனுப்பி வைக்கும் பொறுப்பையும் காப்பீட்டையும் ரஷ்யாவே ஏற்று கொண்டது.
ரஷ்யாவிலிருந்து 3.50 மில்லியன் பேரல் கச்சா எண்ணெய் இந்தியாவுக்கு வரவிருப்பதால் இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை இன்னும் ஓரிரு நாட்களில் குறையும் என கூறப்படுகிறது.