1.5 மில்லியன் டன் உணவுபொருளை ரஷ்யா திருடியது: உக்ரைன்
கடந்த சில நாட்களாக உக்ரைன் மீது போர் தொடுத்து வரும் ரஷியா தங்கள் நாட்டில் இருந்த 1.5 மில்லியன் டன் உணவுப் பொருட்களை திருடி விட்டதாக உக்ரைன் குற்றம்சாட்டியுள்ளது
ரஷ்யா ஆக்கிரமிப்பு பகுதியில் இருந்த உணவு குடோனில் இருந்த 1.5 மில்லியன் உணவு பொருட்கள் திருடப்பட்டு விட்டதாகவும் ரஷ்யா தான் திருடியதாக உக்ரைன்வேளாண்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்
இதனால் உக்ரைன் உள்நாட்டில் உணவு பற்றாக்குறை வரும் அபாயம் இருப்பதாக கூறப்படுகிறது