சொந்த நாட்டு ராணுவத்தினர் மீதே குண்டு போட்ட ரஷ்யா: நன்றி கூறிய உக்ரைன்
உக்ரைன்நாட்டில் போர் செய்து கொண்டிருந்த ரஷ்ய ராணுவ வீரர்களை சொந்த நாட்டின் ராணுவத்தினரே குண்டு போட்டு கொலை செய்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
உக்ரைன் நாட்டில் பல குழுக்களாகப் பிரிந்து ரஷ்ய ராணுவத்தினர் தாக்குதல் நடத்தி வருகின்றனர்
இந்த நிலையில் ரஷ்ய ராணுவத்தினர் ஒரு பகுதியினர், உக்ரைன் இராணுவத்தினர் என தவறாக நினைத்து சொந்த நாட்டினர் ராணுவத்தினர் மீது குண்டு போட்டு கொலை செய்துள்ளனர்
இதற்கு கருத்து தெரிவித்துள்ள உக்ரைன் அரசு தாங்கள் செய்ய வேண்டிய வேலையை ரஷ்ய ராணுவத்தினர் செய்ததற்கு நன்றி என்று தெரிவித்துள்ள. இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது