ரஷ்யாவில் அமோகமாக விற்பனையாகும் கன்னித்தன்மை வியாபாரம்: அதிர்ச்சி தகவல்
ரஷ்யாவில் உள்ள இளம்பெண்கள் தங்கள் கன்னித்தன்மையை பெரும் தொகைக்க்கு செல்வந்தர்களுக்கு விற்க முன்வருவதால் இதை ஒரு தொழிலாகவே செய்யும் புரோக்கர்களின் எண்ணிக்கையும் அதிகமாகி வருவதாக அதிர்ச்சி தகவல் ஒன்று வெளிவந்துள்ளது.
ரஷ்யாவை சேர்ந்த ஏழை இளம்பெண்கள் தங்கள் கன்னித்தன்மையை பெரிய செல்வந்தர்களுக்கு விற்பது சர்வ சாதாரணமாகி வருகிறது. சமீபத்தில் 19 வயது இளம்பெண் ஒருவர் தனது கன்னித்தன்மையை £18,900 என்ற விலைக்கு விற்பனை செய்து அபார்ட்மெண்ட் வீடு ஒன்று வாங்கியுள்ளாராம்.
அதேபோல் 13 வயது சிறுமியின் தாய் ஒருவர் தனது மகளின் கன்னித்தன்மை சான்றிதழுடன் விளம்பரம் ஒன்றை இணையதளத்தில் செய்துள்ளதாகவும் தகவல்கள் வெளிவருகின்றது.
உழைக்காமல், ஒருசில மணி நேரத்தில் பெரும் தொகை கிடைப்பதால் அதனை வைத்து வாழ்க்கையில் செட்டிலாகிவிடலாம் என்ற எண்ணம் இளம்பெண்கள் மத்தியில் மேலோங்கி வருவதாகவும், இவ்வகை இளம்பெண்களுக்கு கவுன்சிலிங் கொடுத்து கலாச்சார சீர்கேட்டில் இருந்து ரஷ்ய பெண்களை மீட்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி வருகின்றனர்