‘சைத்தான்’ படத்தின் முதல் 14 நிமிட படத்தை பார்க்க வேண்டுமா? இதோ வீடியோ
விஜய் ஆண்டனி நடித்த ‘பிச்சைக்காரன், தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் சூப்பர் ஹிட் ஆனதை அடுத்து அவர் நடித்த அடுத்த படமான ‘சைத்தான்’ திரைப்படத்தின் முதல் பத்து நிமிட காட்சியை யூடியூபில் படக்குழுவினர் வெளியிட்டனர்.
இந்நிலையில் அடுத்த 4 நிமிட் படத்தை சற்று முன் வெளியிட்டுள்ளனர். முதல் 15 நிமிட படம் பெரும் வரவேற்பை பெற்றதை அடுத்து அனைவரும் இந்த திரைப்படத்தை பார்க்க வேண்டும் என்ற் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
இந்த படம் வரும் வெள்ளி அன்று வெளியாகின்றது எனது குறிப்பிடத்தக்கது. இதோ சைத்தான் ‘ படத்தின் இரண்டு வீடியோக்கள்