சொத்துக்குவிப்பு வழக்கில் 4 ஆண்டு சிறை தண்டனை பெற்ற சசிகலா சிறையில் இருந்தபோது கோடிக்கணக்கில் லஞ்சம் கொடுத்து சொகுசு வசதிகள் பெற்றதாகக் குற்றம் சாட்டப்பட்டது
இதுகுறித்து பெங்களூரில் ஒழிப்புத் துறையினர் வழக்குப் பதிவு செய்தனர் மேலும் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது
இந்த நிலையில் இந்த வழக்கு இன்று பெங்களூர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வரவிருக்கும் நிலையில் சசிகலா மற்றும் இளவரசி ஆக வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது
இதனை அடுத்து நீதிமன்றத்தில் ஆஜராக சசிகலா பெங்களூர் சென்று இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது மற்றும்