ஆன்மீக தகவல்கள், ஆன்மீகம்சத்தியம், தர்மம் இரண்டில் எது வலிமையானது? Posted on March 23, 2015 by 23 Mar இரண்டும் சமமானது தான். ஆனால், சத்தியத்தைக் கடைபிடிப்பதும் ஒரு தர்மம் தான். பொய் பேசாததையே தர்மமாகக் கடைபிடித்த சத்தியவிரதன், அரிச்சந்திரன் போன்றோர் துன்பம் அனுபவித்தே வெற்றி பெற்றனர். தர்மம் சத்தியத்தில் அடங்கி விடுவதால் சத்தியமே வலிமையானது. பயம் ஒன்றே திருத்தும்! ஒன்றரை டன் காரை தலைமுடியால் இழுத்து சாதனை செய்த 10 வயது சிறுமி. அபூர்வ படங்கள்