காலாவதி மருந்து: சத்யராஜ் மகள் கூறும் திடுக்கிடும் தகவல்

காலாவதி மருந்து: சத்யராஜ் மகள் கூறும் திடுக்கிடும் தகவல்

காலாவதி மருந்து சாப்பிடுவதால் உடல் நலம் பெரிதும் பாதிக்கப்படும் என சத்யராஜ் மகள் வீடியோ ஒன்றில் தெரிவித்துள்ளார்.

சத்யராஜ் மகள் ஒரு நியூட்ரிஷன் என்பது அனைவரும் அறிந்ததே. இந்த நிலையில் தன்னுடைய நோயாளி ஒருவர் மருந்து கடையில் மருந்து வாங்கிய போது அவர் வாங்கிய 4 மருந்துகளில் மூன்று மருந்துகள் காலாவதியான மருந்துகள் என்றும் காலாவதியான மருந்துகளை சாப்பிடுவதால் உடல் உபாதை அதிகமாகும் என்றும் அவர் வீடியோ ஒன்றில் தெரிவித்துள்ளார். இந்த வீடியோவில் அவர் மேலும் கூறியிருப்பதாவது: