தமிழகத்தில் செப் 1 முதல் 9ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு வகுப்புகள் தொடங்கி உள்ளன.
இந்நிலையில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் இன்றைய பேட்டியில் ஒன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளி திறப்பது குறித்து மருத்துவ நிபுணர்களிடம் ஆலோசனை செய்து வருவதாக கூறினார்.
இதுகுறித்து செப்டம்பர் 8ஆம் தேதி முதல் பின்னர் முதலமைச்சர் முக ஸ்டாலின் அவர்கள் அறிவிப்பை வெளியிடுவார் என்றும் தெரிவித்துள்ளார்.