பள்ளிகள் தாமதமின்றி டிசி வழங்க வேண்டும் – கல்வித்துறை

பள்ளிகள் தாமதமின்றி டிசி வழங்க வேண்டும் – கல்வித்துறை

பள்ளிகள் தாமதமின்றி டிசி வழங்க, பள்ளிக் கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது.

இது குறித்த சுற்றறிக்கையில், 5, 8, 10, 12ம் வகுப்பில் படித்த மாணவர்களுக்கு ஜூன் 13, 14ம் தேதிகளில் டிசி வழங்க வேண்டும்.

டிசி விரும்பி கேட்கும் மாணவர்களுக்கும் தாமதமின்றி வழங்க வேண்டும்.

டிசி இல்லாவிட்டாலும் 8ம் வகுப்பு வரை புதிதாக சேரும் மாணவர்களை பள்ளியில் சேர்த்துக் கொள்ளலாம் என தெரிவித்துள்ளது.