நவம்பர் 1ஆம் தேதி முதல் அனைத்து வகுப்புகளுக்கும் பள்ளி!

1ஆம் வகுப்பு முதல் 8ஆம் வகுப்பு வரையிலான பள்ளிகள் நவம்பர் 1ஆம் தேதி முதல் திறக்கப்படும் என தமிழ்நாடு அரசு அறிவிப்பு