சென்னையில் உள்ள மத்திய அரசுக்கு சொந்தமான Central Leather Research Institute-ல் காலியாக உள்ள குரூப் ‘C’ பணியிடங்களை நிரப்ப தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
விளம்பர எண்: 1/2015
பணி: Junior Stenographer Group-C
காலியிடங்கள்: 03
சம்பளம்: மாதம் ரூ.5,200 – 20,200
வயதுவரம்பு: 28-க்குள் இருக்க வேண்டும்.
கல்வித்தகுதி: +2 தேர்ச்சியுடன் ஆங்கில சுருக்கெழுத்தில் நிமிடத்திற்கு 80 வார்த்தைகள் எழுதும் திறன் பெற்றிருக்க வேண்டும் மற்றும் தட்டச்சில் நிமிடத்திற்கு 40 வார்த்தைகள் தட்டச்சு செய்யும் திறனும் பெற்றிருக்க வேண்டும்.
பணி: Assistant (General) Grade-III
காலியிடங்கள்: 07
சம்பளம்: மாதம் ரூ.5,200 – 20,200
வயதுவரம்பு: 28க்குள் இருக்க வேண்டும்.
கல்வித்தகுதி: +2 தேர்ச்சியுடன் ஆங்கில தட்டச்சில் நிமிடத்திற்கு 35 வார்த்தைகள் தட்டச்சு செய்யும் திறன் பெற்றிருக்க வேண்டும்
பணி: Assistant (Finance & Accounts) Grade-III
காலியிடங்கள்: 02
சம்பளம்: மாதம் ரூ.5,200 – 20,200
வயதுவரம்பு: 28க்குள் இருக்க வேண்டும்.
கல்வித்தகுதி: வணிகவியல் பிரிவில் +2 தேர்ச்சியுடன் ஆங்கில தட்டச்சில் நிமிடத்திற்கு 35 வார்த்தைகள் தட்டச்சு செய்யும் திறன் பெற்றிருக்க வேண்டும்.
பணி: Assistant (Stores &Purchase) Grade -III
காலியிடங்கள்: 03
சம்பளம்: மாதம் ரூ.5,200 – 20,200
வயதுவரம்பு: 28க்குள் இருக்க வேண்டும்.
கல்வித்தகுதி: +2 தேர்ச்சியுடன் ஆங்கிலத்தில் நிமிடத்திற்கு 35 வார்த்தைகள் தட்டச்சு செய்யும் திறன் பெற்றிருக்க வேண்டும்.
விண்ணப்பக் கட்டணம்: ரூ.100. இதனை பாரத ஸ்டேட் வங்கியின் ஏதாவதொரு கிளையில் ஆன்லைன் முறையில் செலுத்தவும். செலுத்திய பிறகு அதற்குரிய இ-ரசீது பெற்றுக் கொள்ளவும்.
எஸ்சி, எஸ்டி, மாற்றுத்திறனாளிகள் மற்றும் பெண்கள் கட்டணம் எதுவும் செலுத்த தேவையில்லை.
விண்ணப்பிக்கும் முறை: www.clri.org என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து பயன்படுத்திக் கொள்ளவும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: Senior Controller of Administration, CSIR-Central Leather Research Institute, Sadar Patel Road, Adyar, Chennai – 600020.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 16.02.2015
மேலும் தேர்வு செய்யப்படும் முறை, வயதுவரம்பு சலுகை போன்ற முழுமையான விவரங்கள் அறிய www.clri.org என்ற இணையதளத்தை பார்க்கவும்.