பெங்களூரில் செயல்பட்டு வரும் நே,னல் ஏரோஸ்பேஸ் லேபரட்டரியில் விஞ்ஞானினியாக பணியில் சேர விருப்பமும் தகுதியும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பதவி: விஞ்ஞானி
தகுதி: மெக்கானிக், மானுபாக்ச்சரிங், டிசைன் என்ஜினீயரிங் போன்ற ஏதாவதொரு துறையில் எம்.இ அல்லது எம்.டெக் முடித்திருக்க வேண்டும்.
வயதுவரம்பு: 32க்குள் இருக்க வேண்டும்.
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 17.08.2015
மேலும் விண்ணப்பிக்கும் முறை, சம்பளம், தேர்வு செய்யப்படும் முறை போன்ற முழுமையான விவரங்கள் அறிய www.nal.res.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.