நாளை வெளீயாகும் செம போத ஆகாதே’ படத்தின் ரன்னிங் டைம்

நாளை வெளீயாகும் செம போத ஆகாதே’ படத்தின் ரன்னிங் டைம்

அதர்வா நடிப்பில் இயக்குனர் பத்ரி வெங்கடேஷ் இயக்கியுள்ள ‘செம போத ஆகாதே’ திரைப்படம் நாளை உலகம் முழுவதும் வெளியாகவுள்ளது. இந்த படத்தின் டீசர், டிரைலர் மற்றும் பாடல்கள் ஆகியவை நல்ல வரவேற்பை பெற்றதால் படக்குழுவினர் இந்த படம் வெற்றி பெறும் என்ற நம்பிக்கையில் உள்ளனர்.

இந்த நிலையில் இந்த படத்தின் ரன்னிங் டைம் 133 நிமிடங்கள் என்ற தகவல் வெளிவந்துள்ளது. சாதாரணமாக 150 நிமிடங்களுக்கு மேல் பெரும்பாலான படங்கள் வந்து கொண்டிருக்கும் நிலையில் இந்த படத்தின் எடிட்டர் பிரவீன் கே.எல். இந்த படத்தை சுமார் இரண்டு மணி நேரங்களுக்கு மாற்றியுள்ளார்.

அதர்வா தயாரித்டு நடித்துள்ள இந்த படத்தில் மிஷ்தி, அர்ஜை, அனைகா சோட்டி ஆகிய இரண்டு நாயகிகள் நடித்துள்ளனர். மேலும் இந்த படத்தில் ஜான்விஜய், கருணாகரன், எம்.எஸ்.பாஸ்கர், மனோபாலா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். யுவன்ஷங்கர் ராஜா இசையில் கோபி அமர்நாத் ஒளிப்பதிவில் உருவாகியுள்ள இந்த படத்தை அதர்வா தயாரித்துள்ளார்.

Leave a Reply