பாரத் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தில் முதுநிலை உதவி பொறியாளர் பணி

bel

பாரத் எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட் (BEL) நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள 39 முதுநிலை உதவி பொறியாளர் பணியிடங்களை நிரப்ப தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி: Sr Assistant Engineer

காலியிடங்கள்: 39

துறைவாரியான காலியிடங்கள்:

1. Electrical – 19

2. Mechanical – 02

3. Electronics – 13

4. Engineer – 05

தகுதி: சம்மந்தப்பட்ட துறையில் 3 வருட டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்.

வயதுவரம்பு: 31.03.2015 தேதியின்படி 45க்குள் இருக்க வேண்டும்.

தேர்வு செயய்ப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

சம்பளம்: மாதம் ரூ.12,600 – 32,500 + இதர சலுகைகள்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:

விண்ணப்ப கவரின் மீது   “SR ASST.ENGINEER (FIXED TERM)-MISSILE SYSTEMS SBU” என்று எழுதி விண்ணப்பத்துடன் தேவையான சான்றிதழ் நகல்களில் சுய சான்று செய்து அனுப்ப வேண்டும்.

DGM (HR), Bharat Electronics Limited Ghaziabad,

P.O. Bharat Nagar, Sahibabad,

Ghaziabad (U.P)-201010

விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 20.04.2015

மேலும் விண்ணப்பதாரர்களின் சந்தேகங்களுக்கு முழுமையான விவரங்கள் அறிய http://bel-india.com/sites/default/files/Recruitments/PSR-AD-detail-Web-29.pdf என்ற இணையதளத்தை பார்க்கவும்.

Leave a Reply