ராஜஸ்தான் மாநிலம், பிலானியில் செயல்பட்டு வரும் மத்திய மின்னணு பொறியியல் ஆராய்ச்சி நிறுவனத்தில் விஞ்ஞானி, முதுநிலை விஞ்ஞானி, முதன்மை விஞ்ஞானி, முதுநிலை முதன்மை விஞ்ஞானி பணியிடங்களை நிரப்ப தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி மற்றும் காலியிடங்கள் விவரம்:
பணி: சயின்டிஸ்ட்
காலியிடங்கள்: 17
சம்பளம்: மாதம் ரூ.15,600 – 39,100 + தர ஊதியம் 6,000.
வயது வரம்பு: 28.4.2015 தேதியின்படி 32க்குள் இருக்க வேண்டும்.
பணி: சீனியர் சயின்டிஸ்ட்
காலியிடங்கள்: 16
சம்பளம்: மாதம் ரூ.15,600-39,100 + தர ஊதியம் ரூ.7,600.
வயது வரம்பு: 28.4.2015 தேதியின்படி 37க்குள் இருக்க வேண்டும்.
பணி: முதன்மை சயின்டிஸ்ட்
காலியிடங்கள்: 03
சம்பளம்: மாதம் ரூ.37,400 – 67,000 + தர ஊதியம் ரூ.8,700.
வயது வரம்பு: 28.4.2015 தேதியின்படி 45க்குள் இருக்க வேண்டும்.
பணி: சீனியர் முதன்மை சயின்டிஸ்ட்
காலியிடங்கள்: 03
சம்பளம்: மாதம் ரூ.37,400 – 67,000 + தர ஊதியம் ரூ.8,900.
வயது வரம்பு: 28.4.2015 தேதியின்படி 50க்குள் இருக்க வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 28.04.2015.
மேலும் கல்வித்தகுதி, விண்ணப்பிக்கும் முறை, தேர்வு செய்யப்படும் முறை போன்ற முழுமையான விவரங்கள் அறிய www.ceeri.res.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.