பங்குச் சந்தை: இந்திய ரூபாயின் மதிப்பு உயர்வு

rupeeமும்பை பங்குச் சந்தையில் இன்று காலை வர்த்தகம் தொடங்கியதும் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 2 காசுகள் அதிகரித்து 61.53 ரூபாயாக உள்ளது.

அந்நிய செலாவணிச் சந்தையில் வங்கிகள் மற்றும் ஏற்றுமதியாளர்களின் அமெரிக்க டாலர் விற்பனை அதிகரித்ததை அடுத்து ரூபாயின் மதிப்பு சற்று கூடியதாக தெரிகிறது.

Leave a Reply