வெள்ளம் வந்தால் வீடுகளுக்குள் தண்ணீர் புகாமல் வீடு மிதக்கும் வகையில் புதிய தொழில்நுட்பத்தை 7 வயது சிறுமி கண்டுபிடித்துள்ளார்.
விருதுநகரை சேர்ந்த நரேஷ் குமார் – சித்ரா தம்பதியினரின் மகள் 7 வயது மகள் விசாலினி வெள்ளத்தில் மிதக்கும் வசதியுடன் கூடிய வீடு எப்படி அமைப்பது என்பதற்கான தொழில்நுட்பத்தை கண்டுபிடித்து உள்ளார்
இந்த கண்டுபிடிப்பால் வெள்ளம் திடீரென ஏற்பட்டால் வீட்டிற்குள் தண்ணீர் புகாமல் வெள்ளத்தில் மிதக்கும்
இவரது கண்டுபிடிப்பை பாராட்டிய மத்திய அரசு பிரதான் மந்திரி ராஜ்ய புரஸ்கார் என்ற விருதை அறிவித்துள்ளது