தளபதி மனைவிக்கு உணவு பரிமாறும் தல மனைவி. அபூர்வ புகைப்படங்கள்

தளபதி மனைவிக்கு உணவு பரிமாறும் தல மனைவி. அபூர்வ புகைப்படங்கள்

 

அஜித், விஜய் தொழில்முறையில் போட்டியாளர்களாக இருந்தாலும், இருவரும் நெருங்கிய நண்பர்கள் என்பது ஒருசிலருக்கு மட்டுமே தெரியும். அதைபோலவே அஜித் மனைவி ஷாலினியும், விஜய் மனைவி சங்கீதாவும் நெருங்கிய தோழிகள் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் கடந்த சில மணி நேரங்களாக அஜித் மனைவி ஷாலினி உணவு பரிமாற விஜய் மனைவி சங்கீதா சாப்பிடும் புகைப்படம் ஒன்று இணையதளத்தில் மிக வேகமாக வைரலாகி வருகிறது

இந்த புகைப்படங்கள் எப்போது, எந்த நிகழ்ச்சியின்போது எடுக்கப்பட்டது என்று தெரியவில்லை என்றாலும் அஜித், விஜய் ரசிகர்கள் ஒற்றுமையாக இந்த புகைப்படங்களை ஷேர் செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

 

Leave a Reply