சென்செக்ஸ் 1000 புள்ளிகள் உயர்வு: உற்சாகத்தில் பங்குச்சந்தை முதலீட்டாளர்கள்!

சென்செக்ஸ் 1000 புள்ளிகள் உயர்வு: உற்சாகத்தில் பங்குச்சந்தை முதலீட்டாளர்கள்!

கடந்த சில நாட்களாக பங்குச்சந்தை ஏற்ற இறக்கத்துடன் இருந்து வந்த நிலையில் இன்று பங்குச்சந்தை சென்செக்ஸ் 1000 புள்ளிகள் வரை உயர்ந்துள்ளது.

பங்குச் சந்தையில் இன்று சென்செக்ஸ் 1000 புள்ளிகள் உயர்ந்து 61 ஆயிரத்து 625 என்ற புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது.

தேசிய பங்குச்சந்தை நிப்டி 185 புள்ளிகள் உயர்ந்து 18314 என்ற புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது

இன்று சுமார் 1000 புள்ளிகள் சரிந்தது முதலீட்டாளர்கள் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது