உச்சம் சென்ற பங்குச்சந்தை: முதலீட்டாளர்கள் மகிழ்ச்சி

உச்சம் சென்ற பங்குச்சந்தை: முதலீட்டாளர்கள் மகிழ்ச்சி

இன்று திடீரென மீண்டும் சென்செக்ஸ் உச்சம் சென்றதால் முதலீட்டாளர்களுக்கு மகிழ்ச்சி அளித்துள்ளது

சற்றுமுன் மும்பை பங்கு சந்தை தொடங்கிய நிலையில் சென்செக்ஸ் 1027 புள்ளிகள் உயர்ந்து 58258 என்ற புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது

அதே போல் தேசிய பங்குச் சந்தையான நிஃப்டி 280 புள்ளிகள் உயர்ந்து 17 ஆயிரத்து 295 என்ற புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது