பங்குச்சந்தையின் சென்செக்ஸ், நிப்டி இன்றைய நிலவரம்!
கடந்த சில நாட்களாக இந்திய பங்குச்சந்தை ஏற்ற இறக்கத்துடன் இருந்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம்.
அந்த வகையில் இன்று மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் சிறிதளவு சரிந்துள்ளது.
இன்று மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் 80 புள்ளிகள் குறைந்து 61 ஆயிரத்து 900 என்ற புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது
அதேபோல் தேசிய பங்குச் சந்தையான நிஃப்டி 35 புள்ளிகள் குறைந்து 18,372 என்ற புள்ளிகளில் வர்த்தகம் ஆகிறது