பங்குச்சந்தையில் முதலீடு செய்தவர்களுக்கு ஒரு அதிர்ச்சி செய்தி
கடந்த சில நாட்களாக பங்குச்சந்தை ஏற்றத்துடன் இருந்து வந்தாலும் இன்று திடீரென சரிந்துள்ளது.
இன்று மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் 95 புள்ளிகள் சரிந்து 59150 என்ற புள்ளிகளில் தற்போது வர்த்தமாகி இருக்கிறது
அதேபோல் நிப்டி 26 புள்ளிகள் சரிந்து 17 ஆயிரத்து 40 என்ற புள்ளிகளில் விற்பனையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது