மும்பை பங்குச்சந்தை இன்று மீண்டும் சுமார் 550 புள்ளிகள் சென்செக்ஸ் சரிந்துள்ளது.
இன்று சென்செக்ஸ் 56531 என வர்த்தகமாகி வருகிறது
தேசிய பங்குச்சந்தை நிப்டி 163 புள்ளிகள் சரிந்துள்ளது.
இதனையடுத்து நிப்டி 16943 என வர்த்தகமாகி வருகிறது.