குறுகிய கால விசிட்டிங் பெல்லோஷிப்

images

தகுதி அளவு

* விண்ணப்பிக்கும் நபர் மருத்துவ கல்லூரி / ஆராய்ச்சி நிறுவனம்/ பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் விஞ்ஞானியாக இருக்க வேண்டும். * பயோ மருத்துவ துறை ஆராய்ச்சியில் ஈடுபட்டிருக்க வேண்டும்.

* மேற்கொள்ளப் போகும் ஆராய்ச்சி பணி தொடர்பாக விசேஷபயிற்சி பெற்றிருக்க வேண்டும்.

உதவித்தொகை விபரங்கள்

கால அளவு: மூன்று மாதங்கள் வரை
 
வழங்கப்படும் தொகை: நாள் ஒன்றுக்கு ரூ.60/-
 
பயண மான்யம்: முதல் வகுப்பு ரயில் கட்டணம்
 
விண்ணப்ப நடைமுறைகள்: விண்ணப்பதாரர் எந்த நிறுவனத்தில் பணியாற்றுகிறாரோ, அந்த நிறுவனத்தின் தலைவர் மூலமாக விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும்.
Scholarship :  குறுகிய கால விசிட்டிங் பெல்லோஷிப்
Course :   
Provider Address :  Indian Council of Medical Research, v.Ramalingaswami Bhawan, Ansari post Box no.4911, New Delhi – 110029 www.icmr.nic.in
Description :   

Leave a Reply