சுப்மன்கில், ஸ்ரேயாஸ் அரைசதம்: முதல் நாளில் இந்தியாவின் ஸ்கோர்!

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையே கான்பூரில் இன்று நடைபெற்று வரும் முதலாவது கிரிக்கெட் டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் இந்திய அணியின் பேட்ஸ்மேன் சுப்மன் கில் மற்றும் ஸ்ரேயாஸ் அய்யர் ஆகிய இருவர்ம் அரை சதம் அடித்துள்ளனர்.

இந்திய அணி முதல் இன்னிங்சில் 4 விக்கெட் இழப்பிற்கு 258 ரன்கள் எடுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.