சென்னையில் செயல்பட்டு வரும் மத்திய சித்த மருத்துவ ஆராய்ச்சி மையத்தில் காலியாக உள்ள ஆராய்ச்சி அதிகாரி பணியிடங்களை நிரப்ப தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: ஆராய்ச்சி அதிகாரி (சித்தா)
காலியிடங்கள்: 26
வயதுவரம்பு: 18 – 40க்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.15,600 – 39,100 + தர ஊதியம் ரூ.5,400
தகுதி: சித்தாவில் எம்.டி படட்டம் பெற்றிருக்க வேண்டும்.
பணி: ஆராய்ச்சி அதிகாரி (சித்தா மருந்தகம்)
காலியிடங்கள்: 01
வயதுவரம்பு: 18 – 40க்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.15,600 – 39,100 + தர ஊதியம் ரூ.5,400
தகுதி: சித்தாவில் (குணபடம்) எம்.டி பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை: www.siddharesearchcouncil.org என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து தேவையான சான்றிதழ் நகல்கள் இணைத்து 45 நாட்களுக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:
In the Central Council for Research in Siddha, SCRI Building, Anna Government Hospital Campus, Arumbakkam, Chennai – 600106.
மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.siddharesearchcouncil.org என்ற இணையதளத்தை பார்க்கவும்.