பஞ்சாப் மாநில முதல்வரை நாளை நவ்ஜோத் சிங் சித்து சந்திக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது
முன்னாள் காங்கிரஸ் கட்சியின் தலைவர் நவ்ஜோத் சிங் பஞ்சாப் முதல்வரை நேரில் சந்தித்து பஞ்சாப் மாநில பொருளாதாரம் குறித்து ஆலோசனை செய்ய உள்ளதாக தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்
ஆனால் அவர் ஆம் ஆத்மியில் சேர முடிவு எடுத்து விட்டதாகவும் இது குறித்து ஆலோசனை செய்யவே அவர் முதல்வரை சந்திக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது
விரைவில் அவர் டெல்லியில் கெஜ்ரிவால் முன்னிலையில் தன்னை ஆம் ஆத்மி கட்சியில் இணைந்து கொள்வார் என்று கூறப்படுகிறது