சிவகார்த்திகேயனின் ‘எஸ்.கே.20’ ரிலீஸ் உரிமையை பெற்றது யார் தெரியுமா?
நடிகர் சிவகார்த்திகேயன் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் நடித்து வரும் படம் ‘எஸ்.கே.20’
பிரபல தெலுங்கு இயக்குனர் அனுதீப் இயக்கி வரும் இந்த படத்தில் நடிகை மரியா என்ற உக்ரைன் நாட்டின் நடிகை முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார்.
பிரேம்ஜி வில்லனாக நடித்து வரும் இந்த படத்தில் ராஷி கண்ணா, சத்யராஜ் ஆகியோர் முக்கிய கேரக்டரில் நடித்து வருகின்றனர். இந்த படத்திற்கு தமன் இசையமைக்கின்றார்.
இந்த நிலையில் இந்த படத்தின் தமிழக ரிலீஸ் உரிமையை மதுரை அன்புசெழியனின் கோபுரம் பிலிம்ஸ் நிறுவனம் பெற்றுள்ளது.
Gopuram Cinemas is delighted to associate with @SVCLLP @SureshProdns @ShanthiTalkies for the Tamil Nadu theatrical rights of #SK20!💥@Siva_Kartikeyan @anudeepfilm@MusicThaman @manojdft @SBDaggubati@Cinemainmygenes
@AsianSuniel#NarayanDasNarang @puskurrammohan@iamarunviswa pic.twitter.com/uYRbDaetnT— Gopuram Cinemas (@Gopuram_Cinemas) April 7, 2022