சிவனடியார்க்குரிய. அகத்திலக்கணம்: 10பத்து

10565221_461072984078725_773000628384725421_n

1. :திருநீறும் கண்டிகையும் அணிதல்.
2. தாய், தந்தை, குரு, பெரியோர்கள் -இவர்களை வணங்குதல்
3. தேவாரத் திருமுறைகளை அன்புடன் ஓதுதல்
4. காலை, மாலை, இரவு ஆகிய. காலங்களில் ஐந்தெழுத்தை உச்சரித்தல்
5. சிவபூஜை செய்தல் செய்வதற்கு உதவுதல்
6. சிவ. புண்ணியங்களைச் செய்தல், செய்வித்தல்
7. பெரிய புராணம், சிவசாத்திரங்கள், திருவிளையாடற்புராணம் முதலியன. கேட்டல்
8. சிவாலய வழிபாடு, திருப்பணிகள் முதலியன செய்தல்
9.சிவனடியார்கட்கு வேண்டுவன உதவுதல்
10. சிவனடியாரிடத்தில் மட்டுமே உண்ணுதல்.

சிவனடியார்க்குரிய புறத்திலக்கணம்: 10:பத்து

சிவபெருமானது புகழைக் கேட்குங்கால்
1. மிடறு விம்முதல்
2. நாதழுதழுத்தல்
3. இதழ் துடித்தல்
4. உடல் குலுங்குதல்
5. மயிர் சிலிர்த்தல்
6. வியர்த்தல்
7. சொல் எழாமை
8. கண்ணீர் அரும்புதல்
9. வாய்விட்டழுதல்
10. மெய் மறத்தல்

Leave a Reply