சாப்பிட்ட சிறுவன் மருத்துவமனையில் அனுமதி

சாப்பிட்ட சிறுவன் மருத்துவமனையில் அனுமதி

சென்னை வடபழனி மசூதி தெருவில் உள்ள தனியார் ஹோட்டலில் நூடுல்ஸ் வாங்கி சாப்பிட்ட சிறுவன் வாந்தி எடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அந்த தனியார் உணவகம் குறித்து வடபழனி காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது