பள்ளி மாணவர்களுக்கு பேருந்தில் இலவசமாக பயணிக்க பாஸ் அட்டைகள் வழங்கப்படும் இதனை ஸ்மார்ட் கார்டாக மாற்ற தமிழக அரசு போக்குவரத்து துறை உத்தேசித்துள்ளது.
அதில் ஸ்மார்ட் பயண அட்டை வழங்க டெண்டர் கோரப்பட்டுள்ளது.
ஸ்மார்ட் கார்டு வழங்கும் வரை பழைய பயண அட்டையை பயன்படுத்திக் கொள்ளலாம்.