பல வருடங்களாக பாம்புகள் பிடிக்கும் ஒருவரை நாகப் பாம்பு கொத்தியதை அடுத்து அவர் சுயநினைவின்றி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.
பாம்பு பிடிப்பதில் புகழ் பெற்றவரான கேரளாவை சேர்ந்த சுரேஷ் என்பவரை நாகப்பாம்பு ஒன்று பிடிக்க முயலும் போது திடீரென அந்தப் பாம்பு அவரது தொடையில் கொத்தியது
இதனையடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சுரேஷ் தற்போது சுயநினைவின்றி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
Omg. Looks like a King Cobra. While other snake catchers charge a minimum of Rs 1500 even to visit and check an alert (I had to call one in Tvpm in Sep 21), Vava Suresh happily takes only what people give him. But dangers like this are so part of the job. Hope he recovers soon. https://t.co/By5GPhNJWh
— Ananthakrishnan G (@axidentaljourno) January 31, 2022