டெல்லி மருத்துவமனையில் சோனியா காந்தி. வைரஸ் காய்ச்சலால் பாதிப்பா?

டெல்லி மருத்துவமனையில் சோனியா காந்தி. வைரஸ் காய்ச்சலால் பாதிப்பா?

soniaகாங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி சற்று முன்னர் டெல்லியில் உள்ள கங்கா ராம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சோனியா காந்திக்கு கடந்த சில நாட்களாக காய்ச்சல் இருந்து வந்ததாகவும் அவரை பரிசோதனை மருத்துவர்கள் அவருக்கு வைரஸ் காய்ச்சல் இருப்பதை உறுதி செய்ததால் அவரை உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கும்படி அறிவுறுத்தியதாகவும், இதனையடுத்து டெல்லி கங்காராம் மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளது.

சோனியா காந்திக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.

Leave a Reply